நீங்க இல்லாம வாழமுடியுமா
neenga illaama vaazhamudiyumaa
நீங்க இல்லாம வாழமுடியுமா ராகம் இல்லாம பாடமுடியுமா ? நீங்க இல்லாமா வாழ முடியுமா ? தாளம் இல்லாம ஆடமுடியுமா ?
ஜீவன் தந்த தேவனே ராகம் தந்த ராஜனே உமக்காய் வாழ்ந்திடுவேன் நான் உம்மையே பாடிடுவேன் நான் - நீங்க இல்லாம
மண்ணான மனிதன் நான் பரலோகம் சென்றிடவே இயேசுவை தேடிடுவேன் நான் இயேசுவை துதித்திடுவேன் நான் - நீங்க இல்லாம
உம் சித்தம் செய்யவே என்னை நீர் அழைத்தீரே உம் சித்தம் நிறைவேற்றவே என்னையே அர்ப்பணித்தேன் நான் - நீங்க இல்லாம
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All