நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்பு
neediya saandhamum thayavumulladhu anbu
நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்பு பொறாமையே இல்லாதது அன்பு தன்னையே புகழாதது அன்பு - 2 இறுமாப்பாயிராது அன்பு
அன்பு அன்பு தேவனின் அன்பு
அயோக்கியமானதைச் செய்யாது அன்பு தற்பொழிவை நாடாது, அன்பு சினமடையாது, அன்பு - 2 தீங்கு நினையாது அன்பு - யாருக்கும்
தன்னை அடித்தவனை நேசித்தது அன்பு தன்னை பகைத்தவனையும் அழைத்தது அன்பு தன்னை போல் பிறரை நேசி என்றது அன்பு தன்னையே பலியாக தந்தது அன்பு
சகலத்தையும் தாங்கிக்கொள்ளும் அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும், அன்பு சகலத்தையும் நம்பும், அன்பு சகலத்தையும் சகிக்கும். அன்பு
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer