நீதியுள்ள நியாயாதிபதி
needhiyulla niyaayaadhibadhi
நீதியுள்ள நியாயாதிபதி யாரு அவர் பேரு தெரிந்தால் கூறு 2
இயேசு தான் 3 அவர் இயேசு தான் 2 நீதியுள்ள நியாதிபதி இயேசுதான் அவர் பேரை நீ தினமும் கூறு நீ 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 4
நித்திய கண்மலை அவர் யாரு அவர் பேரு தெரிந்தால் கூறு 2
இயேசு தான் 3 அவர் இயேசு தான் 2 நித்திய கண்மலை இயேசுதான் அவர் பேரை நீ தினமும் கூறு நீ 2
பரலோகின் தேவன் அவர் யாரு அவர் பேரு தெரிந்தால் கூறு 2
இயேசு தான் 3 அவர் இயேசு தான் 2 பரலோகின் தேவன் இயேசுதான் அவர் பேரை நீ தினமும் கூறு நீ 2
குணமாக்கும் வைத்தியர் அவர் யாரு அவர் பேரு தெரிந்தால் கூறு 2
இயேசு தான் 3 அவர் இயேசு தான் 2 குணமாக்கும் வைத்தியர் இயேசுதான் அவர் பேரை நீ தினமும் கூறு நீ 2
சமாதானக்காரர் யாரு அவர் பேரு தெரிந்தால் கூறு 2
இயேசுதான் 3 அவர் இயேசு தான் 2 சமாதானக்காரர் இயேசுதான் அவர் பேரை நீ தினமும் கூறு நீ 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae