நீதியின் வெளிச்சம் வெளிப்படவே
needhiyin veliccham velippadavae
நீதியின் வெளிச்சம் வெளிப்படவே நித்திய வெளிச்சமாய் உதித்தாரே
பெத்தலகேமில் பிறந்தாரே உலகை ஆள்பவர் உதித்தாரே - 2 பெத்தலகேமில் பிறந்தாரே
1, உலக மனிதர்களின் பாவங்களை நீக்கிட இரட்சகர் பிறந்தாரே நிக்கிட இரட்சகர் பிறந்தாரே மீட்பின் தேவன் உதித்தார்
2, அற்புதம் பலவற்றை செய்திடவே அதிசயமானவர் பிறந்தாரே அதிசயமானவர் பிறந்தாரே சர்வ வல்லவர் உதித்தாரே
3, நன்மையின் பாதையில் நடந்திடவே ஆலோசனை கர்த்தர் பிறந்தாரே ஆலோசனை கர்த்தர் பிறந்தாரே ஆண்டிட நேசர் உதித்தாரே
4, சாத்தானின் தலையை நசுக்கிடவே வல்லமை தேவன் பிறந்தாரே வல்லமை தேவன் பிறந்தாரே கண்ணியின் வயிற்றில் உதித்தாரே
5, என்றும் நம்மோடு இருந்திடவே இம்மானுவேலர் பிறந்தாரே இம்மானுவேல் பிறந்தாரே நித்திய பிதாவாய் உதித்தாரே
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan