நீதியின் சூரியனே நித்திய கன்மலையே
needhiyin sooriyanae nithiya kanmalaiyae
நீதியின் சூரியனே நித்திய கன்மலையே ஒருவராய் பெரியவரே சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவரே
பல்லவி
உமக்கே ஆராதனை என் இயேசையா உமக்கே ஆராதனை 2
நீதியின் சூரியனே நித்திய கன்மலையே 2 ஒருவராய் பெரியவரே ஒளியில் வாசம் செய்பவரே 2
பல்லவி
உமக்கே ஆராதனை என் இயேசையா உமக்கே ஆராதனை 2
ஆதி பிதாவே குமாரனாம் இயேசுவே 2 பரிசுத்த ஆவியே பாதம் பணிகின்றோம் 2
ஆதி முதல் இருந்ததும் நாங்கள் கேட்டதும் 2 கண்களில் கண்டதும் நோக்கி பார்த்ததுமே 2
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தும் 2 உம் கிருபை என்னை விட்டு விலகுவதில்லையே 2
வானம் உம் சிங்காசனம் இந்த பூமி உம் பாதபடி 2 நாங்களோ உமது ஆலயமாய் இருக்கிறோம் 2
பூமியை நிலைநிறுத்தி சமுத்திர எல்லையை கண்டீர் 2 தேவனின் செல்ல பிள்ளையுமாய் இயேசுவை மகிம செய்தீர் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae