நீ உயிரோடு இருக்கும்
nee uyirodu irukkum
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2
நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன் நீ நிற்க்கும் இடமெல்லாம் உனக்கு சொந்தமாக்குவேன் - 2 நீ உன் தேசத்திற்கு திரும்பும் மட்டும் நான் உன்னோடே கூட இருந்திடுவேன் - 2
நீ செய்யும் வேலையெல்லாம் நான் வாய்க்க செய்யுவேன் கடன் வாங்காமலே உன்னை உயர்த்திடுவேனே - 2 நீ திடமனதாய் இரு தைரியமாய் இரு நான் உன்னை காக்கிறவர் உறங்குவதில்லை - 2
உன் கண்ணீரை கண்டவர் ஆசீர்வதித்திட தலை குனிந்த இடத்திலே நிமிர செய்யுவேன் - 2 நீ கலங்காதே திகையாதே நான் உன்னோடு இருப்பதை மறந்துவிடாதே - 2
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2 நீர் என்னை விட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini