நீ முதல்வர் ஆனாலும் நீ பிரதமர்
nee mudhalvar aanaalum nee piradhamar
நீ முதல்வர் ஆனாலும் நீ பிரதமர் ஆனாலும் ஐநாவுக்கே நீ தலைவர் ஆனாலும் இந்த உலகத்திலே நீ யாராயிருந்தாலும் இயேசுவை ஏற்றுக் கொண்டால் தானே இரட்சிப்பு - (2)
இரட்சிப்பு இல்லன்னு சொன்னா ஆக்கினை தீர்ப்பு -(2) இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் வேத சத்தியம் --(2)
வானத்துக்கு கீழும் பூமிக்கு மேலும் இயேசுவால் அன்றி இரட்சிப்பு இல்லை -(2) இயேசுவைத் தொழுது கொள்ளும் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்-(2)
இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுபவன் தானே இரட்சிக்க படுவான்--(2) இயேசுவை விசுவாசியாத அனைவரும் ஆக்கினை அடைவார்கள்
சீக்கிரம் வருவேன் என்றவர் வேகமாய் வருவார் தூதர்களோடு நியாயம் தீர்க்க வருவார்--(2) இன்றே மனம் திரும்பிடு மனிதா இயேசுவை ஏற்றுக் கொண்டிடு --(2)
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve