நீ எந்தன் பார்வைக்கு
nee endhan paarvaikku
நீ எந்தன் பார்வைக்கு அருமையானதால் உன்னை எனக்கு முன்பாய் கனம் பெறசெய்வேன் -2 உன்னை நான் சினேகித்தேன் உன்னை நான் ஆசீர்வதிப்பேன் - 2
நான் உந்தன் பார்வைக்கு அருமையானதால் என்னை உந்தன் முன்பாக கனம் பெறசெய்தீர் -2 தேவன் என்னை சினேகித்தீர் தேவன் என்னை ஆசீர்வதித்தீர் -2
தேவனின் பார்வைக்கு அருமையானதால் வஞ்சகம் கொடுமைக்கு தப்புவித்தாரே -2 எளியோரின் ஆத்துமாவை இரக்கத்தால் இரட்சியுமே -2
கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிந்தால் எல்லா உபத்திரம் நீங்க விடுவிப்பார் -2 தேவ ஜனமோவென்றால் நற்கிரியை செய்திடுவார்
நீர் எனக்கு பிரியமான தகப்பனல்லவோ நான் உனக்கு பிரியமாக பிள்ளை அல்லவோ -2 தினமும் என்னை நீர் நேசிக்கின்றீர் இரக்கமாய் எனக்கு நீர் உதவி செய்வீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae