நெடுந்தூரம் நான் சென்று பார்த்தாலும்
nedundhooram naan sendru paarthaalum
நெடுந்தூரம் நான் சென்று பார்த்தாலும் அங்கே எங்கேயும் அல்லேலுயா அது போல ஒரு காட்சி வரவேண்டும் இங்கே ஒரு வார்த்தை சொல்லும் ஐயா பரலோகம் இன்று இந்த பூலோகம் வந்து உம் ஆட்சி வரவேண்டுமே உம் கிருபை தரவேண்டுமே இளங்காலை நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் துதி சத்தம் எழும்பட்டுமே பூலோகம் துதிக்கட்டுமே-முழு பூலோகம் துதிக்கட்டுமே பரலோகம் மகிழட்டுமே ஒன்றான தேவன் நீர் உண்டாக்கி வைத்த ஒவ்வொரு ஜீவனுக்கும் உம் வசனம் உணவாகட்டும்
சிறு பிள்ளை படிக்கின்ற பாடங்களில் உம் வேதம் முதலாகட்டும் புதுச்சட்டம் போடுமய்யா புதுச்சட்டம் போடுமய்யா இன்றே நிறைவேற்றுமைய்யா முழங்கால்கள் யாவும் உம்முன்னே மடங்கி உம் நாமம் பணியட்டுமே உமை அறிக்கை செய்யட்டுமே
உலகத்தின் மைந்தர்கள் யாவருக்கும் உமைப்பற்றி பயம் இருக்கட்டும் உள்ளிருக்கும் சுயம் விலகட்டும் உள்ளிருக்கும் சுயம் விலகட்டும் உன்னதத்தின் சுகம் தெரியட்டும் விண்ணகத்தின் தேவன் தம் தன்னகத்துச் சித்தம் மண்ணகத்தே நடக்கட்டுமே மன்னவரைத் துதிக்கட்டுமே
அழுகையும் பற்கடிப்பும் வேண்டாமைய்யா அது தாங்க முடியாதைய்யா ஆனந்தம் வேண்டுமைய்யா ஆனந்தம் வேண்டுமைய்யா இரக்கத்தை காட்டுமைய்யா ஒரு ஜீவன்கூட எரி நரகத்தில் செல்ல விரும்பாத தேவரைய்யா விரைவாக வருவீரைய்யா
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal