நன்மைப் பெற்றனுதினம் வாழ்க
nanmaip petranudhinam vaazhga
நன்மைப் பெற்றனுதினம் வாழ்க நன்மை உண்டாக கிருபை உண்டாக.
தன்மக் கிறிஸ்தேசு தயாபரர், தொன்மை சுவிசேட சுப திரர். - நன்மைப் பெற்று
தூங்க மிக லங்கிர்த, நலங்கள், சூக்தங்கள் சுப மங்களம் முழங்கவே, முங்கணம் இலங்கவே, ஜனங்கள் சர்ச்சன சபை, பனமும், பலமும், நல்கி பணமும், தனமும், மேவி நிதமுநிதமுமாக
சுந்தரம் மிகும் புகழ்ச்சி, அனந்த அனந்த காலமும், மைந்தர் நிறை சந்ததி, தழைத்து உள்ளம் மகிழவே, நீடும் கடவுளை கொண்டு நாடும் ___________ , பாடும் பதத்தின் பலனின் கை, கூடும் தூய திருச்சபை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal