நன்மைகள் செய்த தேவனுக்கு
nanmaigal seydha devanukku
நன்மைகள் செய்த தேவனுக்கு நன்றி சொல்லிடுவோம் ஜீவனை தந்த தேவனுக்கு நன்றி சொல்லிடுவோம் - 2
பல்லவி
நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2
1. மரண இருளிலிருந்தும் பொல்லா வழியிலிருந்தும் மீட்டு எடுத்ததால் நன்றி சொல்வேன் - 2
பல்லவி
நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2
2. கொடிய கட்டிலிருந்தும் போல்லாத பிச்சிலிருந்தும் மீட்டு எடுத்ததாலே நன்றி சொல்லிடுவேன் - 2
பல்லவி
நன்றி... நன்றி.. கோடான கோடி நன்றி - 2
3. பாடுகள் நிந்தை எல்லாம் என்னை சூழ்ந்து நேரம் நீரே என்னை மீட்டதால் நன்றி சொல்வேன் - 2
பல்லவி
நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2
4. சாத்தானின் பிடியிலிருந்து என்னை மீட்டு எடுத்ததால் என்னாலும் உமக்கு நன்றி
பல்லவி
நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2
5. உலகமும் உறவும் உன்னை உதறிவிட்ட போதும் உன்னோடு இருக்கேன் என்றீர் என்னாலும் உமக்கு நன்றி
பல்லவி
நன்றி.. நன்றி... கோடான கோடி நன்றி - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae