நன்மை செய்தீரே நன்றி
nanmai seydheerae nandri
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் எந்தன் வாழ்நாளெல்லாம் காலமெல்லாம் - 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் என் ஜீவிய காலமெல்லாம் - 2
1.கருவினிலே; என்னைக் கண்டீரையா - 2 உருவாக்கி மகிழ்ந்தீரையா இயேசையா உபயோகிக்கின்றீர் ஜயா – 2
2.மாறாவைப் போல் நான் வாழ்ந்து வந்தேன் -2 மறுரூபமமாக்கினீரே இயேசையா மகிமைப்படுத்தனீரே – 2
3.பரதேசியாய் நான் அலைந்தேனையா - 2 உம் பரிசுத்த ஆலயத்தில் இயேசையா தூணாக நிறுத்தினீரே - 2
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal