நன்றியால் என் உள்ளம்
nandriyaal en ullam
நன்றியால் என் உள்ளம் பொங்குதே -2 நாளெல்லாம் உம்மை நான் நேசிக்க (நாளெல்லாம் உம்மைத் துதிக்க)
நன்றி..நன்றியய்யா நல்லவரே உமக்கு நன்றி ய்யா நன்றி..நன்றியய்யா நாள் முழுதும் உமக்கு நன்றி ய்யா
1. பிதாவே என் மேல் வைத்த அன்பினால் தான் உம் மகனையே எனக்காய் தந்தீரையா மகன் கூட எல்லாம் தந்தீர் உனக்கு என்றும் நன்றியய்யா
2. இயேசுவே என் மேல் வைத்த நேசத்தினால் என் ஜீவனை எனக்காய் தந்தீரையா திக்கற்றவனாய் என்னை விடேனென்றும் பரிசுத்த ஆவியை தந்தீரையா
3. தூய ஆவியே என் மேல் வைத்த பாசத்தில் பரலோகம் விட்டு நீர் வந்தீரையா முடிவுபரியந்தம் நடத்திடுவீர் முடிவிலே பரலோகம் சேர்த்திடுவீர்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal