நன்றி சொல்லி பாடிடுவோம்
nandri solli paadiduvom
நன்றி சொல்லி பாடிடுவோம் நல்ல தெய்வம் இயேசுவையே 2
துதியினில் வசிப்பவர் துதி பலி ஏற்பவர் மன்னாவை தருபவர் - எங்கள் மன்னாதி மன்னன் நீரே 2 - எங்கள் மன்னாதி மன்னன் நீரே
ஆராதனை உமக்குதான் துதி ஆராதனை உமக்குதான் 2
நன்றி இல்லாதோருக்கும் துரோகி யானவர்க்கும் நன்மைகள் செய்பவர் - எங்கள்\ இயேசு ராஜன் நீரே 2 - எங்கள் இயேசு ராஜன் நீரே
ஏமாற்று பேர்வழிக்கும் இரட்சிப்பு தருபவரே - எங்கள் இரட்சணிய தேவன் நீரே 2 எங்கள் இரட்சணிய தேவன் நீரே
அற்புதம் செய்பவரே அதிசய மானவரே தண்ணீரை இரசமாக மாற்றிய உன்னதரே 2 எங்கள் மகிமையின் தேவன் நீரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae