நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
nandri sollaamal irukkavae mudiyaadhu
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன் நாள் தோறும் போற்றுவேன்
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன்
மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா
தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae