நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதய்யா
nandri solla endhan naavu thudikkudhayyaa
நன்றி சொல்ல எந்தன் நாவு துடிக்குதய்யா இயேசையா நன்றி சொல்ல எந்தன் நாவுதுடிக்குதய்யா உங்க நன்மைகளை சொல்லச்சொல்ல உள்ளம் மகிழுதையா இயேசையா நன்மைகளைச் சொல்லச்சொல்ல உள்ளம் மகிழுதையா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
எங்கேயோ இருந்த என்னை உம்மிடத்தில் கொண்டு வந்தீர்(2) கொண்டு வந்து என்னையும் உங்கள் பிள்ளையாய் மாற்றிவிட்டீர்.ஓஓஓஓ
உம்முடைய வசனம் தந்து அதன்படி நடக்க செய்தீர்(2) உலகத்தை மறந்து தினமும் உம்மையே நினைக்க வைத்தீர்(2)ஓஓஓஒ
பூமிக்கு உப்பாய் என்னை நீர்தானே மாற்றிவிட்டீர்(2) உலகிற்கு ஒளியாய் என்னை நீர்தானே ஆக்கிவிட்டீர்(2)ஓஓஓ
கனிதரும் மரமாய் என்னை நீர்தானே மாற்றிவிட்டீர்(2) கன்மலை மேல் கட்டிய வீடாய் என்னையும் நிறுத்திவிட்டீர்(2)ஓஓ
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve