நன்றி சொல்ல
nandri solla
நன்றி சொல்ல உனக்கு நன்றி சொல்ல -2 வார்த்தை இல்லையே இயேசைய்யா வார்த்தை இல்லையே -2
நன்றி உமக்கு நன்றி கோடான கோடி நன்றி இயேசைய்யா -2
உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேன் என்னை தேடி இரட்சித்தீரே -2 பாவ வாழ்க்கை வாழ்ந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினிரே -2
வானம் கொள்ள தேவன் நீர் உம்மை போற்றி பாடுவேன் -2 உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தந்தீரே -2 நன்றி
உம்மை தேடும் உலகத்தில் என்னை தேடி வந்தீரே -2 அனாதையாக நின்றேன் நல்ல குடும்பம் தந்தீரே -2 நன்றி
கன்மலையே காக்கும் தெய்வமே உம்மையே போற்றுவேன் -2 என்னை நிறுத்தி உறுதிப்படுத்தினீர் உம்மை போற்றுவேன் -2 நன்றி
இயேசுவே ராஜாதி ராஜா இம்மானுவேல் கூட நிற்பீரே -2 என்னாலும் எங்கள் கூட துணையாய் நிற்பீரே -2 நன்றி
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae