நன்றி நிறைந்த உள்ளத்தோடு
nandri niraindha ullathodu
நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவை நான் பாடுவேன் 2
நன்றி உமக்கே இயேசையா 2
தூக்கி எடுத்தீர் தோல் மீது சுமந்தீர் ஆற்றி தேற்றினீர் அபிஷேகம் தந்தீர் 2
ஊரும் இல்லை உறவும் இல்லை தனித்து நின்றேன் மார்போடு அணைத்தீர் 2
எங்கே போவேன் யாரிடம் கேட்பேன் தேற்றிடும் வார்த்தை உன்னிடம் உண்டே 2
நம்பினோர் எல்லாம் நட்டாற்றில் விட்டார் நாதன் இயேசுவோ ஜீவன் சுகம் தந்தார் 2
என்ன வந்தாலும் உன்னோடு இருப்பேன் என்று சொன்னவர் எங்கே தான் போனாரோ 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae