நன்றி நன்றி நன்றியென்று துதித்திடுவேன்
nandri nandri nandriyendru thudhithiduven
நன்றி நன்றி நன்றியென்று துதித்திடுவேன் நல்லவரே உம்மை நான் உயர்த்திடுவேன் அல்லேலூயா (4)
1. செங்கடலை பிளந்து சுவராய் மாற்றினார் யோர்தானை குவிந்து நிற்க பண்ணினார் (2) வெட்டாந்தரயில வெட்டாந்தரயில ஜனங்கள் நடந்தனர் எதிரிகள் சேனைகள் கலங்கியே தவித்தனர் என்னையும் நடத்தி செல்வார் நம்மையும் நடத்தி செல்வார் (2) - நன்றி
2. மன்னாவை கொடுத்து பசியை போக்கினார் தாகம் தீர்க்க கன்மலையை பிளந்தார் (2) பாலைவனத்தில பாலைவனத்தில திருப்தி அடைந்தனர் மகிமையின் மன்னனை தரிசித்து மகிழ்ந்தனர் என் தேவையும் சந்திப்பார் நம் தேவையும் சந்திப்பார் (2) - நன்றி
3. பஸ்காவின் இரத்தம் தெளிக்கப்பட்டது நானே உந்தன் பங்காரி என்றார் (2) கர்த்தரினாலே கர்த்தரினாலே சுகமும் அடைந்தோம் (ஒரு) வாதையும் அஙகாது ஒரு வியாதியும் நெருங்காது (2) - நன்றி
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar