நன்றி நன்றி என்று சொல்வோம்
nandri nandri endru solvom
நன்றி நன்றி என்று சொல்வோம் நாதன் இயேசு பேரை சொல்வோம் - 2 துதி கன மகிமையை தூயவர்கே செலுத்துவோம் - 2 அல்லேலூயா (4) நன்றி நன்றி
1. சிங்க கெபி ஆனாலும் அக்னி சூலை ஆனாலும் - 2 விடுவிக்கும் ஆண்டவர் நம்மை ரட்சிக்கும் தேவனவர் - 2
2. உலகத்தில் உயர்ந்தவர் இந்த பூமியில் சிறந்தவர் - 2 அவரைப்போல் இரட்சகர் ஒருவரும் இல்லையே - 2
3. பக்தர்களை நேசிக்கும் பரிசுத்த பரமனே - 2 உண்மையாய் வாழ்வோருக்கு உள்ளத்தில் வந்திடுவீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae