நன்றி நன்றி என்று சொல்லி
nandri nandri endru solli
நன்றி நன்றி என்று சொல்லி நாதன் இயேசு பேரை சொல்லி பாடிடுவேன் நான் பாடிடுவேன்
1. எத்தனான என்னையவர் பக்தனாக மாற்றியதால் எப்போதும் பாடிடுவேன் அவர் புகழ் சொல்லி துதித்திடுவேன் - 2
2. எத்தனையோ துரோகம் எந்தன் வாழ்வினிலே கண்டபோது அன்பாலே நேசித்தீரே என்னை அள்ளி அணைத்தீரே - 2
3. எந்தன் பாவம் எல்லாம் தீர உந்தன் இரத்தம் சீந்தினீரே எப்படி நான் மறவேன் உம்மை அன்னையென்று நான் புகழ்வேன் - 2
4. பரிசுத்த அன்பை வேண்டி உந்தன் ஆவி என்னில் தந்தீர் பரிசுத்தரை மறவேன் பாவவாழ்வதை நான் வெறுப்பேன் - 2
5. துதி துதி என்று சொல்லி தூயவரின் பேரை சொன்னால் துன்பமெல்லாம் நீங்கீவிடும் நம் துயரமெல்லாம் மாறிவிடும் - 2
Chords
Key Fm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm
Fm
Abadd9 Eb Fm
Fm
Fm
Fm Abadd9
Eb
Fm
Fm
Fm Abadd9
Eb
Fm
Fm
Fm Abadd9
Eb
Fm
Fm
Fm Abadd9
Eb
Fm
Fm
Fm Abadd9
EbMore from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae