நன்றி என்று சொல்வேன்
nandri endru solven
நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
நன்றி—4
புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்க நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன் வெட்கப்பட விடலநீங்க - நன்றி—4
தேவையில் தேங்கி நின்றேன் குறைபட விடல நீங்க ஆபத்தில் அதிர்ந்து நின்றேன் அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி—4
வியாதியில் வியர்த்து நின்றேன் விடுதலை தந்தது நீங்க விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன் கேட்டு விடை தந்தது நீங்க - நன்றி—4
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal