நன்றி என்று சொல்வதற்க்கு
nandri endru solvadharkku
நன்றி என்று சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லையே -2 இயேசு ராஜனே இம்மானுவேலனே -2
1 துதிக்கு பாத்திரர் நீர் தூய ஆவி ஆனவர் நீர்-2 தூதர்கள் உண்ணும்உணவை எனக்கு தந்தவர் நீர் -2
ஆராதிப்பேனே உம்மில் நான் அகமகிழ்வேனே
2 ஆராதனைக்குரியவர் நீர் அற்புத நாதனும் நீர் -2 கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை இரசமாக்கினீர்-2
3நித்திய தேவனும் நீர் நிரந்தரமானவர் நீர் -2 ஊற்று தண்ணீரும் நீர் உறவாடும் தேவனும் நீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae