நன்றி என்று சொல்லுகிறோம்
nandri endru sollugirom
நன்றி என்று சொல்லுகிறோம் நல்ல எங்கள் நாதனே - 4 நன்றி நன்றி ஐயா - 4
1. கருவில் தெரிந்து கொண்டீர் காப்பாற்றி பிரித்தெடுத்தீர் - 2 உலகத்தில் வாழ வைத்தீர் உமக்கு நன்றி ஐயா - 2 நன்றி நன்றி ஐயா - 4
2. உலகம் வெறுத்த போது உன்னோடு இருக்கேன் என்றீர் - 2 உறவுகள் உதிர்ந்த போது கூடவே துணையாய் நின்றீர். - 2
3. எல்லாம் இருந்தாலும் வேலியாய் நீ இருப்பீர் - 2 எல்லாம் இழந்தாலும் ரெட்டிப்பாய் நீர் தருவீர் - 2
4. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அகன்றாலும் - 2 மாறாது உம் கிருபை மாறாது உம் கிருபை - 2
5. எத்தனான என்னையும் ஏற்றுக்கொண்டீர் உத்தமனாய் மாற்றிவிட்டீர் - 2 பித்தனே என்றாலும் உமக்காய் ஆகிடுவேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae