நம்புவேன் இயேசுவை
nambuven yesuvai
நம்புவேன் இயேசுவை -4 என்னதான் வந்தாலும் வராமல் போனாலும் -2 நம்புவேன் இயேசுவை -4
அத்திமரம் துளிர்விடாமல் திராட்சச்செடி பழம் கொடாமல் ஒலிவமரம் பலன் அற்றாலும் தானியத்தை வயல்வெளி விளையாமற்போனாலும் -2 கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், -2 தொழுவத்தில் மாடு இல்லாமற் போனாலும், -2
ஆரவாரத்தொணியோடு கர்த்தர் இயேசு வந்திடுவார் தேவஎக்காளத்தோடும் தூதனும் இறங்கிடுவான் -2 கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்து எழுவார்கள் -2 உயிரோடிருக்கும் நாமும் எதிர்கொண்டு சென்றிடுவோம் -2
வார்த்தையாய் இருந்தவர் தேவனிடமிருந்தவர் தேவனாய்யிருந்தவர் சகலமும் அவர் மூலம் தானே உண்டாயிற்று -2 உண்டானதொன்றும் அவரின்றியில்யே -2 அவருக்குள் ஜீவன் உண்டு மனுஷருக்கு ஒளியாய் உண்டு -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae