நம்புகின்றாயா நம்புகின்றாயா?
nambugindraayaa nambugindraayaa?
நம்புகின்றாயா நம்புகின்றாயா? கர்த்தரின் புய வலிமை ...யை ... நீ ..
இளங்கிளையைப் போலவே வரண்ட நிலத்திலே துளிர்கிற வேர்ப்போல எழுந்து வருகிறார் - நம்பு
புறக்கணிக்கப்படடுத் துயரம் நிறைந்து பாடுகள் அனுபவித்தார் அவரை விட்டு நமது முகங்களை நாம் மறைத்து அவரை மறந்திருந்தோம் அவர் மறக்கவில்லை - நம்பு
மெய்யாய் அவர் நமது பாடுகளை ஏற்றார் துயரங்களைச் சுமந்தார் நம்முடைய பாவச்செயல்களை அவர் சுமந்தார் அவரது தழும்புகளால் அமைதி பெறுகிறோம் - நம்பு
ஆடுகளைப் போல வழி தவறித் திரிந்து அவரவர் வழி போனோம் கர்த்தரே நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் அவர்மேல் விழச் செய்தார் அடியார்களைக் காத்தார் - நம்பு
தமது ஆன்மாவை மரணத்திலே ஊற்றித் தாமே பலியானார் அவர் தமது ஆன்மா வருந்திய தோர் பலனை அவனியிலே காண்பார் கண்டு மகிழ்ந்திடுவார் - நம்பு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal