நம்பியுள்ளேன் நான் நம்பியுள்ளேன்
nambiyullen naan nambiyullen
நம்பியுள்ளேன் நான் நம்பியுள்ளேன் ஜீவ நாளெல்லாம் உம்மை துதித்திடுவேன் ஸ்தோத்தரிப்பேன் வாழ்க்கை முழுவதுமே - 2
கண்ணீரின் வேலையிலே கரம்பிடித்தவர் நீரே தள்ளாடும் என்னை மீட்டு நீர் தோலில்சுமக்கின்றீர் - 2 தாயும் நீர்தானே அருமை தந்தையும் நீர்த்தானே உயிருக்கு மேலாக உண்மை உறவும் நீர்தானே - 2 என் முன்னே செல்பவரே நீர் யெகோவா தேவன் - 2
துன்மார்க்கரின் சிந்தனைகள் வழிதப்ப செய்கின்றீர் யோசிக்க தெரியாத எனக்கு என்றும் ஆலோசகர் நீரே - 2 யோசனை பெரிதைய்யா உமது அற்புதம் சிறந்ததைய்யா உம் கிருபை கிருபையே ஒவ்வொரு நாளும் நடத்தினது - 2 என்னோடு இருக்கும் தேவன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் - 2
சாத்தானை காலின் கீழே நசுக்கிவிடுகிறீர்(என்னை) இராஜாக்கள் பிரபுக்களோடு அமரசெய்கின்றீர் - 2 உன்னதமானவரே எல்லா மகிமைக்கு பாத்திரரே ஞானம் நிறைந்தவரே என்றும் மாறாத வல்லவர் நீர் - 2 எப்போதும் வெற்றி தருபவர் யேகோவா நிசியே - 2
போராட்டம் நிந்தனையில் சிலுவை சுமக்கின்றேன் ஏலோயீம் நாமத்தாலே வெற்றி நிச்சயமே (சத்தியமே) - 2 நிற்கிற இடமெல்லாம் அடிகள் உறுதி செய்கின்றீர் கரங்களில் ஏந்தி கொண்டு என்னை பாதுகாக்கின்றீர் - 2 நீர் போதும் வாழ்வினிலே வேறொன்றும் வேண்டாம் - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini