நம்பினேன் இயேசுவை விடுவித்தார்
nambinen yesuvai viduvithaar
நம்பினேன் இயேசுவை விடுவித்தார் என்னையுமே - 4 அல்லேலூயா -4 (2) - நம்பினேன்
1. ஆபத்து நேரத்தில் அவரை நான் கூப்பிட்டேன் பதில் தந்து என்னையும் வாழவே செய்;தாரே -2 -அல்லேலூயா
2. தேவனை சார்ந்து நாம் வாழ்ந்திடும் பொழுதெல்லாம் விடுவிப்பார் நம்மையும் தம்முடைய வல்லமையால் - 2 -அல்லேலூயா
3. பாடுகள் நிந்தைகள் அவமானம் வந்தாலும் இயேசுவை நம்புவேன் அவர் என்னை விடுவிப்பார் -2 -அல்லேலூயா
4. நண்பனே துரோகியாய் மாறிட்ட போதிலும் இயேசுவை நம்புவேன் அவர் என்னை பார்த்துக் கொள்வார் - 2 -அல்லேலூயா
5. உற்றாரும் சுற்றமும் சொந்தக் உன் குடும்பமும் கைவிட்டிட்ட போதிலும் இயேசுவை நம்புவேன் -2 -அல்லேலூயா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae