நம்பிக்கையின் நங்கூரமே
nambikkaiyin nangooramae
நம்பிக்கையின் நங்கூரமே என் இயேசு ராஜா கிருபையின் பிறப்பிடமே என் இயேசு ராஜா கிருபையின் பிறப்பிடமே -2
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் இரக்கத்தின் சிகரமே உம்மை நம்புவேன் -2
கர்த்தர் வழி உத்தமமே தேவ வசனம் புடமிட்டதே -2 தம்மை நம்பும் அனைவருக்கும் இயேசு கேடகமாய் இருப்பாரே -2
உம்மை நம்பும் யாவருமே சந்தோஷித்து கெம்பிரப்பார்கள் -2 உம் நாமத்தை நேசிப்பவர் களி கூர்ந்து மகிழ்வார்கள் -2
தம் ஊழியரின் ஆத்துமாவை தேவன் நீர் மீட்டுக் கொள்கிறீர் -2 உம்மை நம்பும் ஒருவர் மேலும் குற்றம் ஒன்றும் சுமராதே -2
நான் பயப்படும் நாளினிலே என் கர்த்தரை நம்பிடுவேன் -2 நான் நம்புகிற நம்பிக்கையெல்லாம் அவராலே வந்துவிடும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae