நம்பிக்கையின் தேவனே
nambikkaiyin devanae
நம்பிக்கையின் தேவனே நான் நம்பும் தெய்வமே என்னில் வாழும் இயேசுவே உம்மைத்தான் நம்புகிறேன் -2
எந்த நிலைமையிலும் என் மறுமையிலும் உம்மையே சார்ந்திருப்பேன் -2
1. நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளையென மன்னித்து தோளில் சுமந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
2. என் வியாதியின் படுக்கையிலே என்னைத் தேடி வந்தவரே உம் தழும்புகளால் சுகம் தந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
3. நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீர் துடைத்தவரே என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal