நம்பி வந்தேன் மேசியா
nambi vandhen mesiyaa
நம்பி வந்தேன் ஏசையா (மேசியா) நான் நம்பிவந்தேனே - திவ்ய சரணம் சரணம் சரணமையா நான் நம்பி வந்தேனனே
1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
2. நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே - நான்
3. நாதனே கிரபைகூர் வேதனே சிறுமைதீர் - அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்
4. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே - நான்
5.ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே - நான்
6. அட்செயத்தைங்காயம் அற்புதத் திவிய நேயம்-நினை வறிவுடனிருதய மகிழவு முழுவதும் நம்பி வந்தேனே
7. தேடினேன் பாதமே நாடினேன் வேதமே ஓகோ திருவுளமே கைவிடா தேயுமையா நம்பி வந்தேனே
8. சுவிசேட தோத்திரி கவிவேத சாஸ்திரி துதி சொலிய பதஉனத கவிதைகள் பாடி நம்பிவந்தேனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B E
E B E
A B E
B F#m
B EMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal