நமக்கொரு பால்கன் பிறந்தார்
namakkoru paalgan pirandhaar
நமக்கொரு பால்கன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் 2 கர்த்தத்துவம் அவர் தோல்மேலிருக்கும் - 2 ஆலோசனை கர்த்தர் அவரே சமாதான பிரபுவும் அவரே - 2 அல்லேலூயா -4
1. குஸ்டரோகியை குணமாக்கி கூண் குருடரின் நலம் காத்தீர் நீர் பிறந்தது அதிசயம் அல்லோ உம் செயல்கள் அற்புதம் அல்லோ அல்லேலூயா -4
2. தேவ தூதன் தோன்றி இயேசென்று பெயரிடசொன்னான் அவர் தமது ஜனத்தை மீட்டு இரட்சிப்பார் என்று சொன்னான். அல்லேலூயா -4
3. இதோ ஒரு நற்செய்தி உங்களுக்கு இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் அவர் தாவீதின் ஊரிலே பிறந்துவிட்டார் அவர் மாட்டு தொழவத்தில் பிறந்தார் அல்லேலூயா -4
4. கல்வாரி சிலுவையில் உனக்காக தன் ஜீவனை கொடுக்க பிறந்தவிட்டார் உள்ளத்தில் அவரை நோக்கிடு உனக்குள் இன்று பிறந்திடுவார். அல்லேலூயா -4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae