நல்லவரய்யா நல்லவரய்யா
nallavarayyaa nallavarayyaa
நல்லவரய்யா ...... நல்லவரய்யா வல்லவரய்யா இயேசு ஐயா உன் துன்பமெல்லாம் போக்க வந்த புண்ணியரய்யா (2)
உண்மையான விசுவாசம் இருந்தாலே போதும் மலையே நீ பெயர்ந்து போனா மலை பெயர்ந்து போகும் (2)
1. காலை மாலை கருத்துடனே கர்த்தரையே தேடு அற்புதங்கள் அதிசயங்கள் செய்திடுவார் பாரு (2)
2. சிலுவையிலே அறைந்த போதும் கோபமில்லாமல் இப்பாவிகளை மன்னியும் தேவனே என்றார் (2)
3. ஆபத்தென்றால் கூப்பிடு நீ உன்னைத் தேடி வருவார் உன்கூட இருந்து தப்புவித்து கனப்படுத்துவார் (2)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar