தாழ விழும் போது
thaazha vizhum podhu
தாழ விழும் போது என்னைத் தாங்கும் இதயமே நீங்க தானே இயேசப்பா தாயின் அன்பை விட அதிகமாய் நேசித்தது நீங்க தானே இயேசப்பா (2)
1.தாய் சொல்லியும் நான் வருந்தவில்லை தந்தை சொல்லியும் நான் திருந்தவில்லை (2) உம் வசனங்கள் என்னை மாற்றியதே (2) காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2)
2. புழுதியில் குப்பையில் கிடந்த என்னை தூக்கி எடுத்து உயர்த்துகிறீர் (2) உம்மாலே மாத்திரம் கூடுமய்யா (2) இது காரணம் எல்லாம் உங்க அன்பு தான் (2)
3. ஊழியப்பாதையில் நடந்த போது விரட்டினவே பல கைகள் அன்று (2) இன்று ஞானஸ்தானம் கேட்டு நிற்குதய்யா (2) காரணம் எல்லாம் நீங்க இயேசப்பா (2)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar