தேவனே என் தேவனே
devanae en devanae
தேவனே என் தேவனே.... நான் உம்மோடு தான் வாழணும் தேவனே என் ஜீவனும் உம்மோடு தான் சேரணும் (தேவனே)
1.ஆனந்தமாக ஆர்ப்பரிப்பேன் கெம்பீரமாக நானும் பாடுவேன் (2) (தேவனே)
2. ஸ்தோத்திரபலிகள் உமக்குச் சொல்லி உமது கிருபையைப் போற்றிடுவேன் (2) (தேவனே)
3. மனிதனைத் தேடி வந்த தெய்வம் உம்மையன்றி யாருமில்லை (2) தேவனே
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar