தாயினும் மேலாய் நேசித்தீரே
thaayinum melaay nesitheerae
தாயினும் மேலாய் நேசித்தீரே தகப்பனாய் தோளில் சுமந்தீரே சிநேகிதன் அன்பில் நடத்தினீரே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் - 2
1.வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களில் நான் கண்ணீர் வடித்து ஏங்கினேனே ஒரு தாய்ப்போல் என்னை தேற்றினீரே - 2
2. வாழ்க்கையில் எல்லாம் இழந்தபோது ஒன்றுமில்லாத நிலமையிலே ஒரு தகப்பன் போல் என்னை உயர்த்தினீரே - 2
3. வாழ்க்கையில் வியாதிகள் வந்தபோது நான் கண்ணீர் வடித்து ஏங்கினேனே ஒரு சிநேகிதன் போலென்னை நேசித்தீரே - 2
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar