உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்
ummai aaraadhippen aasaiyaay
உம்மை ஆராதிப்பேன் ஆசையாய் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே (2)
நீர் உயர்ந்தவர் துதிக்குப் பாத்திரர் உம்மைப்போல யாருமில்லை நீர் உன்னதர் அழகில் சிறந்தவர் உம்மைப்போல யாருமில்லை(2)
1 ஏழையாம் என்னைக் காருண்யத்தாலே உயர்த்தி அழகு பார்த்தீர் (2) (நீர் உயர்ந்தவர்)
2. தனிமையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தகப்பன் நீர்தாங்கினீரே (2) (நீர் உயர்ந்தவர்)
3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே செல்கிறார் பயமின்றி முன்செல்லுவோம் (2) (நீர் உயர்ந்தவர்)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar