என்னை நடத்துங்கப்பா
ennai nadathungappaa
என்னை நடத்துங்கப்பா உங்க பாதையிலே என்னை நடத்துங்கப்பா உங்க வார்த்தையிலே - 2
உங்க கிருபையிலே உங்க நீதியிலே உங்க மகிமையிலே என்னை நடத்துங்கப்பா - 2
1. அறுந்ததுணி அணிந்த காலத்திலெல்லாம் அந்தஸ்து பார்க்காம தேடிவந்தீங்க - 2
2. நான்காணும் போராட்டம் பெரிதாயினும் நான்பெறும் அற்புதமும் பெரிதாயிருக்கும் - 2
3. குற்றமில்லா மாசற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மீட்கப்படும் தகுதி தந்தீரே - 2
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar