ஏசுவே எந்தன் நேசரே
esuvae endhan nesarae
ஏசுவே எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன் (2)
ஹாலேலூயா (4) (இயேசுவே)
1.பாவத்தை போக்கிடும் மீட்பர் நீர் அல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பர் நீர் அல்லவா ஒ....ஒ...(2) அரணும் என்கோட்டையும் இறைவா நீர் அல்லவா(2) எந்தன் கன்மலை தஞ்சம் அடைக்கலம் என்றும் நீரே அல்லவா (2) (இயேசுவே)
2. வாழ்க்கையாம் படகிலே தலைவர் நீர் அல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீர் அல்லவா (2) ஒ...ஓ... ஒருநாள் வான்மீதிலே வருவீர் என் மன்னவா (2) எந்தன் ஜீவகாலம் வரை உம்மை எண்ணியே வாழ்வேன் நாயகா (2) (இயேசுவே)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- நன்றி சொல்லிப் பாடிடுவேன்nandri sollip paadiduvenBro. David · Senaigalin Karthar Parisuthar