நல்லவரே சர்வ வல்லவரே
nallavarae sarva vallavarae
நல்லவரே சர்வ வல்லவரே எக்காலத்திலும் துதிப்பேன் அல்லேலுயா ஆராதனை இருந்தவரும் இனி வருபவரும் என்றும் மாறாத என் நேசரே அல்லேலுயா ஆராதனை
அதிகாலை வேளையில் உமைத்தேடி வருவேன் என்னோடு நீர் பேசுமே என்னோடு நீர் பேசுமே உம் சித்தம் ஒவ்வொன்றும் நடந்தாக வேண்டும் உமைப் போல எனை மாற்றுமே எப்போதும் எனைத்தேற்றுமே
பரிசுத்த கிருபையால் பாத்திரத்தை நிரப்பும் உமக்கென்று பயன் படட்டுமே உமக்கென்று பயன் படட்டுமே உம் கரத்தில் மாத்திரம் எனை அடக்கிக் கொள்ளும் உயிர் உள்ள நாள் முழுதுமே என் உயிர் உள்ள நாள் முழுதுமே
நிலையில்லா உலகினில் நிலையான தேவன் நீர் போதும் என் இயேசுவே எனக்கு நீர் போதும் என் இயேசுவே உமை மட்டும் துதிக்கின்ற ஒரு நாவு போதும் என் ஜீவன் உமக்காகவே-ஐயா என் ஜீவன் உமக்காகவே
பரலோக ராஜ்ஜியத்தில் உம் பக்கம் நின்று உமைத்துதிக்க வரம் வேண்டுமே உம் கிருபை தர வேண்டுமே தகுதியாய் என்னை உருவாக்கி எடுத்து உம் மார்பில் சாய்த்திடுமே-நான் உலகமெல்லாம் மறக்கனுமே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal