நல்லவராம் வல்லவராம்
nallavaraam vallavaraam
நல்லவராம் வல்லவராம் நம் இயேசு நாள் எல்லாம் தொழுதிடுவோம் நானிலம் போற்றும் தேவனேயே நாள்தோறும் புகழ்ந்திடுவோம்
அவரே மகிமையால் ராஜா ராஜா நம் மனக்குறை மாற்றும் ரோஜா - ரோஜா
1. உன் கவலை அனைத்துமே அவர் மேலே வைத்திடு உதவி செய்யும் வரை அவருக்காய் காத்திடு அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடத்திடுவாரே அவரே மகிமையின் ராஜா ராஜா -நம் மனக்குறை மாற்றும் ரோஜா- ரோஜா (நல்லவராம்)
2. வருத்தமே கண்ணீரே வேதனை உனக்கு இயேசு இருக்கிறார் உன்னை மறக்காமல் அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடத்திடுவாரே அவரே மகிமையின் ராஜா -ராஜா நம் மனக்குறை மாற்றும் ரோஜா- ரோஜா (நல்லவராம்)
3. பறந்து காக்கும் பட்சியைப் போல் உன்னையே பாதுகாத்திடுவார் என்றென்றும் - நம்மையே அற்புதம் செய்திடுவாரே அன்பாக நடந்திடுவாரே அவரே மகிமையின் ராஜா - ராஜா நம் மனக்குறை ரோஜா - ரோஜா மாற்றும் ரோஜா- ரோஜா நல்லவராம்)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal