நல்லாவி உற்றும் தேவா
nallaavi utrum devaa
நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா
பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே - நல்லாவி
மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே - நல்லாவி
ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் - நல்லாவி
பாவம் செய்யாதிருக்க பாரில் சாட்சி பகர பார் மீட்க வந்த பரமனையே பாரோர்க்கு எடுத்துரைக்க - நல்லாவி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal