நல்ல நண்பன் இயேசு என்னை
nalla nanban yesu ennai
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார் கைவிடாமலே காத்து நடத்துவார் கண்மணிபோல் காப்பார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கடந்ததெல்லாம் மறக்கச் செய்வார்
மாயையே இந்த உலகம் மாயையே மாயையே உலகில் எல்லாம் மாயையே போதுமே இயேசு ஒருவர் போதுமே போதுமே இயேசு மட்டும் போதுமே
கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே கவலையோடு திரிஞ்ச நாட்கள் கடந்து போனதே உலகப் பாடுகள் உலக வேதனை இயேசு வந்தால் தீருமே இயேசு வந்தால் மாறுமே
ஒளிவீசும் சூரியனும் இருளாகுமே சுவாசிக்கும் காற்றுக்கூட நின்று போகுமே சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் உன்னை விட்டு போகுமே உன்னை விட்டு விலகுமே
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar