நல்ல காலம் பொறக்குது
nalla kaalam porakkudhu
நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3
பல்லவி
மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது
பல்லவி
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3
பல்லவி
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
பல்லவி
நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது
கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2 நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2 போட்டிகள் பொறாமைகள் மாறுது தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3
பல்லவி
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
பல்லவி
நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது
சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2 தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2 இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3
பல்லவி
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2
நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2
பல்லவி
மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal