நல்ல ஆவியே வல்ல ஆவியே
nalla aaviyae valla aaviyae
நல்ல ஆவியே வல்ல ஆவியே அன்பின் ஆவியே பரிசுத்த ஆவியே (2)
நடத்துங்க என்னை நடத்துங்க நடத்துங்க வழி நடத்துங்க
1. பாவத்தை மேற்கொள்ள நடத்துங்க பரிசுத்தமாய் வாழ நடத்துங்க (2) - நடத்துங்க
2. சோதனையில் ஜெயித்திட நடத்துங்க சாத்தானை துரத்திட நடத்துங்க - நடத்துங்க
3. கிருபையில் பெருகிட நடத்துங்க கிரியைகள் வெளிப்பட நடத்துங்க - நடத்துங்க
4. சுவிஷேசம் சொல்ல நடத்துங்க திரள் கூட்டம் மீட்கப்பட நடத்துங்க - நடத்துங்க
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar