நதியுண்டு நதியுண்டு நமக்கு தெய்வ
nadhiyundu nadhiyundu namakku theyva
நதியுண்டு நதியுண்டு நமக்கு - தெய்வ நதியுண்டு கிருபையாம் நதியுண்டு - நமக்கு
பயப்படோம் எவருக்கும் எங்கும் - மலை வியப்பான விபத்துக்கள் விரைந்திட்ட போதும் புயல்பூமி யதிர்ச்சியானாலும் - மலை உயரங்கள் சரிந்து மாசேதம் வந்தாலும்.
நதிநீரால் நிறைந்ததோர் நதியாம் - சேனா பதிவாழும் நகரதை மகிழ்விக்கும் நதியாம் சுதியற்றோர் கரைசேர்க்கும் நதியாம் - சுய மதியற்றோர் தெளிவுற்றுத் துதிபாடும் நதியாம்.
ஜீவத் தண்ணீருள்ள நதியே - அது தேவ சமாதானப் பேரின்ப நதியே பாதகர் முழுகிடும் நதியே - பல பேதைகள் சுமைதாங்கும் நீர்வற்றா நதியே
இயேசுவே நமக்கந்த நதியாம் - அவர் நேசமே எவருக்கும் மோட்சம்சேர் கதியாம் வாசம் செய்வோம் நதியோரம் - பாவ நீசராம் நமக்கென்றும் அவர்கிருபா நதியே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal