நானுமக்குச் சொந்தமானவன்
naanumakkus sondhamaanavan
நானுமக்குச் சொந்தமானவன் - இயேசுவே நீரெனக்குத் தஞ்சமானவர்
பாரின் மீதிலே நான் பாவியானவன் - நீர் பாவியேனையும் தேடிப் பாரில் வந்தவர்
வாழ்வு ஈந்தவர் நீர்வல்ல ஆண்டவர் - என் வாழ்க்கை ஈகிறேன் நீர் ஏற்க வேண்டுவேன்
ஆளாய் என்னையும் ஏற்று ஆண்ட ஏசுவே - வேலை யாளாய் உம்மிடம் சேவை செய்துவாழுவேன்
இன்றும் என்றுமே நான் பாடியாடுவேன் - உம்மை இன்றி யாரிடம் நான் வாழ்வை நாடுவேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal