நானொரு பாவி இயேசையா
naanoru paavi iyesaiyaa
நானொரு பாவி இயேசையா நல்மனம் எனக்கு வேண்டும்... - 2 என் குருதியில் உறைந்த பாவம் உம்மை கொல்கொதா வரை கொண்டு போனதே... - 2
நீர் சிந்திய இரத்தம் எனக்காக நீர் அடைந்த துயரம் எனக்காக... - 2 சுமந்த சிலுவை என் பாவம் - நீர் சுமந்த சிலுவை என் பாவம் யாவையும் கழுவி மன்னியும்
என் சிந்தனை நினைவுகள் அருவருப்பே நாவின் வார்த்தைகள் அனைத்தும் தீட்டானதே பொல்லாத வழிகளை நீக்கிவிடும் - என் பொல்லாத வழிகளை நீக்கிவிடும் நல்லவனாக நிலைத்திட நல்லவளாக நிலைத்திட
என் கைகளைக் கால்களை பலிபீடத்தில் ஜீவபலியாக இன்றே அர்ப்பனித்தேன்... - 2 ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - என்னை ஏற்றக் கொள்ளும் என் இயேசுவே என்றென்றும் உமக்கு அடிமையே
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu