நானென்று சொல்ல ஏதுமில்லை
naanendru solla edhumillai
நானென்று சொல்ல ஏதுமில்லை எல்லாமே நீர்தானையா - இயேசையா - 2 என்இயேசையா எல்லாமே நீர்தானையா
இயேசையா இயேசையா - 2 என் இயேசையா
மனுஷனை நீர் நினைக்க அவனை நீர் விசாரிக்க -2 பூமியில் அவன் வாழ்வு எம் மாத்திரம் - இந்த -2
நீரில்லா என் வாழ்வு பட்ட மரம் தானே -2 நீர் என்னோடு இருப்பதால் வாழ்ந்திருக்கிறேன் - இன்று - 2
செடியில் நிலைத்திருந்தால் மிகுந்த பலன் கொடுப்பேன் - 2 அறுத்து எரிந்து விட்டால் தீயில் எறிந்து போவேன் - என்னை - 2
என்னோடு நீ இருந்தால் மதிலையும் தாண்டிடுவேன் - 2 உம்மாளே நானும் சேனைக்குள் பாய்ந்திடுவேன் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae