நான் விடமாட்டேன்
naan vidamaatten
நான் விடமாட்டேன் என் இயேசுவை.
வான் புவியாவும் போனாலும், - அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். - நான்
1.முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய எந்தனுக்காய்த் தம்மை யீந்தார்; எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய் - நான்
2.வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை மானிடனாகவே பிறந்தார்; மிக்க ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய் - நான்
3.மேசியாவுக் கிணையுண்டோ? அவர் வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின் நேசர்சமுகம் பூச்செண்டோ? இந்த நீசனதில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய் - நான்
4.லோகமெனை உதைத்தாலும், பொல்லா லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி தாகநோயும் வதைத்தாலும், இந்தத் தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய் - நான்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal